¡Sorpréndeme!

China-வை பகைக்க போய் France முதுகில் குத்திய America | AUKUS | Oneindia Tamil

2021-09-21 892 Dailymotion

சீனாவிற்கு ஆப்பு வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அமெரிக்கா செய்த காரியம் ஒன்று அந்த நாட்டிற்கே எதிராக திரும்பி உள்ளது. பல வருடமாக தனக்கு நண்பனாக இருந்த பிரான்ஸ் நாட்டுடன் அமெரிக்கா மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளின் நட்பு கிட்டத்தட்ட முறியும் நிலையை அடைந்துள்ளது.

Did USA backstabs France by dealing with Australia for Nuclear

#AUKUS
#Australia
#America
#France